Tag: tami news

மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்… அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை…

இந்தியாவில் நல்ல மதிப்பை பெற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகன் ஆர் பி.எஸ். 6 எஸ் சி.என்.ஜி. என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ததுள்ளது. இதன் இந்திய  விலை ரூ. 5.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேகன் ஆர் சி.என்.ஜி. மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சி.என்.ஜி. மோடில் 58 பி.ஹெச்.பி. பவர், 78 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. […]

maruthi suzuki 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(26.01.2020)… இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று…

இந்த நாள் 71வது இந்தியாவின் குடியரசு தினம். அறிவோம் வரலாறு குடியரசு தினம் குறித்து. நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள்  முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. […]

History Today 6 Min Read
Default Image

புதுச்சேரி முதல்வர் மீது எம்எல்ஏ ஒருவர் ஆளுநரிடம் புகார்.. புகாரளித்தவர் அக்கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.. நடப்பது என்ன?..குழப்பத்தில் மக்கள்..

புதுச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர்  முதல்வர் மீதே  ஊழல் செய்ததாக ஆளுநரிடம் புகார். புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவே எதிர்நோக்கும் விவகாரம். புதுச்சேரி யூனியன் பிரதேசம் பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான தனவேலு அங்கு ஆளும் தமது கட்சியான  காங்கிரஸ் அரசுக்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அந்த குற்றச்சாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிகவும்  மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்றும் சட்ட மன்ற உறுப்பினர் தனவேலு […]

cm-mla izzue 6 Min Read
Default Image

தாய்ப்பாலை தானமாக அளித்து ஐந்து உயிர்களை காத்த உத்தம தாய்.. இதுவரை 12 லி வரை தானமாக வழங்கிய உயர்ந்த உள்ளம்…

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரத்தை  சேர்ந்த 29 வயது இளம் தாயின் பெயர் ருஷினா மர்ஃபாஷியா ஆவர். இவர் 12 லிட்டர் வரை தானமாக வழங்கிய தாயுள்ளம். இவருக்கு  கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.இந்த  குழந்தையின்  தேவைக்கு  போக, இவருக்கு அதிகப் பால்  சுரந்தது. எனவே, இதை உணர்ந்த ருஷினா மர்ஃபாஷியா , உலகின் கலப்படம் இல்லாத ஒரே பொருளான  தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு தானமாக வழங்க […]

INDIA NEWS 3 Min Read
Default Image