தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்கி வருகிறது, இந்நிலையில்,தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ். இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல. இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை […]