அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறத உலக முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்யும் டால்கம் பேபி பவுடர் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் […]