Tag: TALAIVI

அட்டகாசமான நடிப்பில் எம்.ஜி.ஆர்..ஆக அரவிந்த்சாமி..தலைவி டீசர் வெளியீடு..!

தலைவி படத்தின் ஃபஸ்ட்லூக் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிப்பிற்கு பலரும் பாராட்டு இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்தாள் தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்ததுபடத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் ஆக நடிகர் அரவிந்த்சாமி,கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் ,சசிகலாவாக […]

#MGR 3 Min Read
Default Image