Tag: takes charge as Union Home Minister

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா

பாஜக தலைவராக இருந்த அமித்ஷா இன்று  உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டது.அதில்  மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அமித்ஷா சென்றார்.அங்கு அவரை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றார்.அவருடன் […]

#AmitShah 2 Min Read
Default Image