கஜா கொடூரன் காவு வாங்க துடித்த கயவன் என்று தமிழக மக்களின் கோவத்தைய் சம்பாதித்த இரக்கமற்றவன்.இந்த கஜா புயலால் மக்கள் தங்கள் 30 ஆண்டுகள வாழ்க்கையை ஒரே நாளில் இழந்து தவித்து வருகின்றனர்.தங்கள் விளை நிலங்களில் பயிரிட்ட அனைத்தையும் அழித்து அதரவற்ற நிலையை உண்டாகிய புயலாக இந்த புயல் பார்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகளின் வாழ்வாதார நிலை தொடர்ந்து தற்கொலைக்கே தள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி அங்கே நிர்வாண முறையில் இன்னும் எத்தணையோ வழி முறைகளில் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு […]
தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள் பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாளை முதல் திறக்க ஆணையிட்டு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அணுகி விற்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். DINASUVADU
கும்பகோணம்: கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஓய்வுபெறும்போது பணிக்கொடை தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி மே 22ம் தேதி […]