ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு என பிரதமர் மோடி பேச்சு. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற சீன மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சென்றுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து […]
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தஜிகிஸ்தானுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும்அரசாங்கத்துக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சக நண்பன் எஃப்.எம்.சிரோஜிதீன் முஹ்ரிதீனுக்கும் தஜிகிஸ்தானின் மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது முலோபாய கூட்டு தொடர்ந்து மேலும் பல உயரங்களை எட்டும் என அவர் பதிவிட்டுள்ளார். […]