மும்பை ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய மும்பை மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் 26 /11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களை காட்டி, கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் உள்ள ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை , அந்த வளாகத்திற்கு வெளியே சாலை மற்றும் பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தடை செய்துள்ளது. சாலை மற்றும் நடை பாதையின் பாதுகாப்பு தேவையை […]