மணிரத்னம் : இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் எல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சுஜிதாவுக்கு மணிரத்னம் தன்னுடைய 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஜிதாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமின்றி, மற்றோரு இயக்குனர் இயக்கிய […]
மாடல் அழகியும், நடிகையுமான ரியா சென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 19- தான். அந்த அளவுக்கு சிறிய வயதிலே இவருக்கு தமிழ் ஹீரோயினாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த படத்தில் இவருடைய நடிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தாஜ்மஹால் படத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். தாஜ்மஹால் படத்தை தொடர்ந்து தமிழில் அரசாட்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்களுக்கு […]
ஷாஜஹானின் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானின் 367-வது உர்ஸ் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொது மக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் குமார்படேல் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரைதளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை […]
பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். […]
கொரோனா வைரஸால்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 190 நாட்கள் மூடப்பட்ட பின்னர், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21, அன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக 5,000 சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் அதிகபட்சமாக 2,500 பேர் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ) […]
கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திப்பதற்கான தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. அதன் படி, தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் […]
கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 – ஆம் நூற்றாண்டின் அன்பின் நினைவுச்சின்னம், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் அமர் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டிருந்தது, இந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது. மேலும் அந்த வகையில் உலக அதிசியத்தில் முக்கியான சுற்றுதலங்களில் ஒன்றான தாஜ்மஹால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு தாஜ்மஹால் திறப்பதற்கான தேதியையும் அதற்கான தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தாஜ்மாஹால் செப்டம்பர் 21 ம் தேதி முதல் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தாஜ்மஹாலிற்குள் தினமும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தாஜ்மஹாலிற்கு […]
மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. நேற்றிரவு, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் மழையில் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, தாஜ்மகாலில் இடி தாக்கிய நிலையில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும், தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட […]
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் , பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட பெண்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலவசமாக பார்வையிடும் புராதன இடங்களில் உலகின் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்று கொண்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்ப்பிற்கு பிரதமர் மோடி கட்டி தழுவி வரவேற்றார்.விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு […]