Tag: Tahir Hussain

உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக  ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து தாகீர் உசைன் ஆம் ஆத்மியின் […]

#AAP 2 Min Read
Default Image

தாகீர் உசேன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – டெல்லி கமிஷ்னர்

டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக  இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர்  உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் விளைவாக  தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தாகீர்   உசைன் ஆம் ஆத்மியின் […]

Delhi Police Commissioner SN Shrivastava 3 Min Read
Default Image