சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்திருந்த தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும், மேகாலயா நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும் நீதிபதி நிர்ணயிக்கும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாஹில் ரமானி சென்னை தனது உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, சென்னையில் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அதன் நகலை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோஹாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த இடம் இடமாற்றத்தை எதிர்த்தும், தாஹில் ரமாணி ராஜினாமாவிற்குஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை திடீரென்று மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி தாஹில் ரமானி ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கும், அனுப்பி வைத்தார். மேலும் ராஜினாமாநகல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய்-க்கும் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாஹில் ரமானி தலைமையில் […]