2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம். Galaxy ஸ்மார்ட்போன்கள்: Galaxy […]
200 மில்லிகிராம் மாத்திரை ரூ .68 விலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் “சிப்லென்ஸா” என்ற மாத்திரையை அறிமுகப்படுத்தப் போவதாக சிப்லா கூறினார். கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க எதிர்ப்பு மருந்து ஃபெவிபிராவிர் விற்பனை செய்வதற்கான இந்தியாவில் ஒப்புதலை சிப்லா பெற்றுள்ளது என்று மருந்து தயாரிப்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். உலகின் மூன்றாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான இந்தியா கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ‘சிப்லா’, கொரோனா சிகிச்சைக்கு […]
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது […]
நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். ஆனால் என்னை இந்த மாத்திரைகள் எதும் செய்யவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தயாரிக்கக்கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை கொல்வதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அத்திப்பார் டிரம்பும் பரிந்துரைத்தார். பின்னர் அதிபர் ட்ரம்ப், […]
கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் […]
பெண்களாகிய நமது வாழ்நாட்களில் முக்கிய நாட்களாக விளங்குவது கர்பகாலமாகும்.இந்தநாட்களில் நம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது குழந்தையின் உடல் நலன் சிறக்க உதவும். இந்த காலகட்டத்தில் நமது எண்ணங்களும் செயல் முறைகளையும் நமது குழந்தைகளிடத்தில் இருக்குமாம். எனவே இந்த கால கட்டத்தில் நாம் செய்யும் செயல்களும்,சாப்பிடக்கூடிய உணவுகளும் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியவை. இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்வது மிகவும் சாதாரண ஒன்றாகிவிட்டது. அந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தில் கொள்ள […]