பொதுவாக விமான நிலையங்கள் என்றால் சமதள நிலத்தில் தான் இருப்பது வழக்கம்.அதிலும் டேபிள் டாப் விமான நிலையங்கள் என்பது உயரமான மலைக்குன்றுகள் உள்ள இடங்களில் அமைந்து இருக்கும்.விமான தளங்களை சுற்றிலும் பள்ளத்தாக்கு அமைந்து இருக்கும்.சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம் என்ற நிலை தான் இந்த விமான நிலையங்களின் அமைப்பு ஆகும். பொதுவாக ஒரு விமானம் விமான நிலையத்தில் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதள பாதை தேவைப்படுகிறது.ஆனால் டேபிள் டாப் விமான நிலையங்களின் […]