சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் தொடங்கி, இன்று 9 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இதில் காலை கோங்ஷு கேனல் விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பெண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளனர். அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் […]
தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் […]
பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய் ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இரட்டையரை 15-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இந்த வெற்றிக்கு மூலம் […]
டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி. காமன்வெல்த் டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது. டேபில் டென்னிஸ் 2வது போட்டியில் கயானாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. டேபிள் டென்னிஸ் மகளிர் அணி போட்டியில் இந்தியாவின் ‘தங்கப் பெண்’ மணிகா பத்ரா தனது கயானா எதிராளியை வசதியாக வீழ்த்தி, இந்தியா 2-0 என முன்னிலை பெற உதவினார். முதல் செட்டில் 11-1 என […]
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் அரையிறுதிக்கு தகுதிபெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக் […]