பாரிஸ் : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் மகளீருக்கான போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியா அணி, ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியின் சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள். இந்த காலிறுதி சுற்றில் மொத்தம் 5 போட்டிகள் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும். அதில் 3 போட்டிகளை யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் தொடரானது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய நாள் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ரவுண்ட்- ஆஃப் 16 போட்டியானது நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள். இதில் இதில் இந்திய அணி ரோமானியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ரவுண்ட் ஆஃப் 16 – சுற்று போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் […]
டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கிடம் தோல்வியுற்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல்,போர்ச்சுகீசிய வீரர் டியாகோ அப்பலோனியாவை 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 (2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவின் இரண்டாவது வீரர் என்கிற […]
மெட்றாஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் சரண் ஸ்ரீதர் – சி.என்.ஸ்ரீதர் ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா – எம்.எஸ். ஆதித்யா […]
கடந்த ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட்டில் ஐ.பி.எல்,கால்பந்தில் ஐ.எஸ்.எல் போன்ற வரிசையில் யூ.டி.டி. என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை,தில்லி,மும்பை முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான 2-வது யூடிடி. சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி ஜூன் 14ஆம்தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டிகள் புனே,தில்லி,கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.ஜூன் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும் […]