மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் #TaareGinn என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க […]