Tag: TA

பணி நீக்கம் செய்யப்பட்டாரா..? பாண்டே..!விலகலா..? விலகல் தான்..!ஏன் விலகல்..!விளக்கமளிக்கும் பாண்டே..!!

ரங்கராஜ் பாண்டே என்றலே துடிக்கான கேள்விகளால் அரசியல் பிரபலங்கள்களை மடக்கி விடுவார்.அசத்திய கேள்விகள் எல்லாம் ஆட்டம் காணும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் இவர்  தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.மேலும் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் பாண்டே. ஆனால் தற்போது இரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் பணியாற்றிய நிருவனத்தில் பணியீடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் அவரே அந்த தொலைக்காட்சியை விட்டு […]

rangaraj pandey 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்! அந்த இடத்திற்கு வேறு யாரும் வர முடியாது!! கலாந்திமாறன் அதிரடி பேச்சு!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 2.O படத்தை அடுத்து பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.  இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. அதில் பலரும் ரஜினியை புகழ்ந்து பேசி வந்தனர்.  அப்போது பேசிய தயாரிப்பாளர் […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

ஜி வியின் வெளியானது சர்வம் தாளமயம் டீசர் இதோ..!!!

நடிகர் ஜிவி பிரகாஜின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிருக்கும் படம் சர்வம் தாளமயம் படத்தின் டைட்டிலே வித்தியாசமாக உள்ள நிலையில்  படமும் அவ்வாறு விறுவிறு கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.இந்நிலையில் படத்தின் போஸ்டரே பெருரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

cinema 1 Min Read
Default Image