12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 123ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 42 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பௌண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 48 பந்துகளில் 46ரன்கள் தேவைப்படுகிறது. ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியுடன் இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 36 […]
டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரையிறுதியில் விளையாடும் நியூசிலாந்து அணி 152 ரன்கள் குவித்துள்ளது. பாக்-நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம்சன் 46 ரன்களும், டேரில் மிட்சேல் 53 ரன்களும் குவித்துள்ளனர். பாக். அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.