Tag: T20WorldCup Australiya

சமிக்கா கருணாரத்னேவிற்கு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓராண்டு தடை.!

இலங்கையின் சமிக்கா கருணாரத்னே, அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை. இலங்கை அணியைச்சேர்ந்த கிரிக்கெட்டர் சமிக்கா கருணாரத்னே, டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை மீறியதாகக்கூறி அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கருணாரத்னேவிற்கு இந்த ஒருவருட தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 5,000 அமெரிக்க டாலர்(இந்திய […]

Chamika Karunaratne 3 Min Read
Default Image