டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தான் கைவிட்ட கேட்ச் சோகத்தில் இருந்து வெளியே வர நிறையப் போராட வேண்டியிருந்தது. இரண்டு இரவுகள் சரியாக தூங்கவில்லை என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதியில் மேத்யூ வேட்டின் கேட்ச்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முக்கியமான தருணத்தில் கைவிட்டார். ஹசன் அலியின் கேட்சை கைவிட்டதால் மேத்யூ வேட் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா […]
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கியது.இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி […]
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கி […]
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை போட்டியின் போது,மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் ஓடி வந்து ஆஸ்திரேலிய வீரரை கட்டிப்பிடித்த இனிமையான வீடியோ வைரலாகி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான நேற்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை […]
நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,சூப்பர் 12 குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில், டேரில் […]
நியூசிலாந்து அணி20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.இதனால்,ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு. டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.இப்போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில்,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. நியூசிலாந்து (பிளேயிங் லெவன்) அணி வீரர்கள்: […]
13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]
T20WorldCup:பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நைம்,லிட்டன் தாஸ் […]
இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய், பட்லர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்து […]
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், இயோன் மோர்கன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், […]
கேப்டன் கோலியின் முந்தைய ட்வீட்டை தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்யுமாறு டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன் […]
14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. உலக கோப்பை டி20 போட்டிதொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து […]
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் […]
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, […]
நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் […]
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதை விராட் கோலி சுட்டிக்காட்டியுள்ளார். டி20 உலக கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தோற்கடித்தது.டி20 உலக கோப்பைக் போட்டியில் அரையிறுதிக்கான இடத்தை பாகிஸ்தான் கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டது. இந்த நிலையில்,இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை […]
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் […]
இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு அணிகளுமே பாகிஸ்தான் தோற்கடித்தது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. […]
தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்றைய முதல் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. […]