டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தில் பயணம் செய்து வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்க தேசத்தை வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி, இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, […]