சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மா! 2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி!
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகம் (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து இவர்கள் தான் சிறந்த அணி என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியை அசத்தலாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தது தான். அதைப்போல, ரோஹித்தை தவிர இந்தியாவிலிருந்து ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் […]