நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 யில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் பயணம் செய்து வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில், பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி […]