வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜினமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றிலேயே வெளியேறி சூப்பர்-12 க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பில் சிம்மன்ஸ் விலகப்போவதாக அறிவித்துள்ளார். நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது, அந்த தொடர் தனது கடைசி தொடராக […]