டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கியது.இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி […]
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கி […]
நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,சூப்பர் 12 குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில், டேரில் […]
நியூசிலாந்து அணி20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.இதனால்,ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு. டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.இப்போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில்,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. நியூசிலாந்து (பிளேயிங் லெவன்) அணி வீரர்கள்: […]
13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]
T20WorldCup:பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நைம்,லிட்டன் தாஸ் […]
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதை விராட் கோலி சுட்டிக்காட்டியுள்ளார். டி20 உலக கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தோற்கடித்தது.டி20 உலக கோப்பைக் போட்டியில் அரையிறுதிக்கான இடத்தை பாகிஸ்தான் கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டது. இந்த நிலையில்,இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை […]
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் […]
ஐசிசி டி 20 உலகக் கோப்பை(T20 World Cup 2021) போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களை ஆகாஷ் சோப்ரா முன்னறிவித்துள்ளார். ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா உலகளாவிய போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். மெகா ஐசிசி உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் […]
டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் […]
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. நேற்று இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி நடப்பு சாம்பியனான மேற்கிந்திய […]