2019 ஆண்டுக்கான பெண்கள் T20 ஓவர் சேல்ஞ்ச் கிரிக்கெட் போட்டியானது ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் மூன்று அணிகள் கலந்து கொண்டது.அதன்படி இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் ,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதியது.அதில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய வெலாசிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.இதனால் 121 ரன்கள் இலக்காக சூப்பர் நோவாஸ் […]