குவாலியர் : இந்திய அணியுடன் வங்கதேச அணி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் நேற்று டி20 தொடரானாது தொடங்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சிறந்த பந்து வீச்சையும், அட்டகாசமான பவுலிங்கையும் செய்த இந்திய அணி வீரர்களும், இந்தியா அணியும் பல ரெக்கார்டுகளை உடைத்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் , சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக இந்திய அணி […]