இலங்கையில் நடைபெறவுள்ள டி-20 தொடர்களில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் இல்லை”- பிசிசிஐ தலைவர் கங்குலி அறவிப்பு..!
டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஆனால்,அதில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இலங்கையில் வருகின்ற ஜூலை மாதம் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதுகுறித்து,பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது,”இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர்களில் கலந்து கொள்வதற்காக சிறந்த […]