ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் பரபரப்பான அரையிறுதியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது.பிற்பகல் 1.30 க்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் இரு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன,அரையிறுதியில் பாகிஸ்ததானும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி : பங்களாதேஷ் அணிக்கு எதிரான பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விக்கெட்டுகளை […]