IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த […]