ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே […]
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதும் வழக்கம். அதில், நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் தான் ஹர்திக் பாண்டியா இந்த சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய தினம் இந்தூர் மைதானத்தில், குஜராத் அணிக்கும் பரோடா அணிக்கும் இடையே போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவருக்கு 184 ரன்கள் எடுத்தது. […]
M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை […]
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சிட்னி தன்டர் அணி. ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு டி-20 லீக் தொடர் தான் பிக் பேஷ் தொடர். இத்தொடரில் நேற்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிராக சிட்னி தன்டர் அணி 6 ஓவர்கள் மட்டுமே விளையாடி 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இது டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைவாக அடிக்கப்பட்ட ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2019இல் செக் […]
இந்திய மகளிர் அணி, முதன்முறையாக சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகி பெத் மோனி 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 70 ரன்களும் குவித்தனர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி […]