2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் மீதுதான் உள்ளது. அதன்படி, ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் […]