தமிழகத்தில் சமீப சில நாட்களாக பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் எடுத்து செய்கின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள். நேற்று திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயம் கொடுத்தால் 150 ரூபாய் மதிப்பு தக்க ஒரு டி-ஷர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே அந்த கடையின் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்து பைசா நாணயத்துடன் குவிந்தனர். இதில் முதல் 200 பேருக்கு டி-ஷர்ட் […]
பீகார் மாநிலத்தில் தலமைசெயலகத்தில் பணிபுரிந்து வரும் உழியர்கள் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடைவித்துள்ளது. இதுகுறித்து பீகாரின் தலைமைச் செயலாளர் மகாதேவ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலுவலகத்திற்கு வருவோர் அலுவலக விதி மீறி உடை அணியக்கூடாது என்றும் ஆடம்பரமின்றி எளிய உடையில் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உழியர்களுக்கிடையே ஒரு உயர்வு மனப்பான்மை இல்லாமல் வேலையில் கவனம் செலுத்த வழிவகுக்கும் என அம்மாநில அரசு கருதுகிறது..
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த முறை இந்த தொடரில் சில மாற்றங்களை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் படி ஆஷஸ் தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பெயரை ஜெர்சியில் பொறிக்கப் பட்டு விளையாட உள்ளனர்.இந்த ஜெர்சியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த பதிவில் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் , எண்ணும் இடம் பெற்றுள்ளது என […]