சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ..! இந்திய அணியில் சிறிய வயதிலே அதாவது சச்சினுக்கு அடுத்த படியாக இடம்பெற்ற ஒரு முக்கிய வீரர் யுவராஜ் சிங் ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் சர்வேதச போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ‘சிறந்த தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தியவர். அந்த அளவிற்கு அவரது பங்கை இந்திய அணிக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் சவால்கள்..! அதன் […]
டி-சீரிஸ் : பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் தனது 21வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புற்றுநோயினால் நீண்டகாலமாக போராடி வந்த அவர், ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் திஷா காலமானதை குமார் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிப்படுத்தினார் . இது தொடர்பாக டி-சீரிஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு நேற்று […]
கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, GOAT-ன் டிஜிட்டல் உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தை […]
GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதிலும் குறிப்பாக […]
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், சில காரணங்களால் பாடல் வெளியாகவில்லை. இதனால் படத்தின் […]
அடுத்ததாக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் “வாரிசு” திரைப்படம் என கூறலாம். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படம் விஜய் படம் என்பதாலும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருவதாலும் படத்தின் பாடல்கள் […]
டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றார்கள். இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஒன்றாக இணைந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர். இந்த படங்களை தயாரிப்பதற்கு இரு நிறுவனகங்களும் சேர்ந்து சுமார் 1000-கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர். இதில், தமிழ் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர்களின் இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாறு திரைப்படம், த்ரில்லர், நகைச்சுவை திரைப்படம், காதல் திரைப்படம், மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவங்கள் என […]