குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 600 பேர் மீது சென்னை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு […]