ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழகம் புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். இவரது கருத்துக்கு டி.ஆர்.பாலு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை […]
நாடுளுமன்றத்தில் காஷ்மீர் யூனியன் பிரேதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து விவாதம் நடைபெற்றது .இதில் திமுக சார்பில் மக்களவை குழுத்தலைவர் டீ.ஆர்.பாலு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார்.அப்பொழுது அவர் பேச்சை குறுக்கிட்டு பேச அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் பேச முற்பட்டார் .ஆனால் டி.ஆர்.பாலு அவர் இடக்கையை காட்டி கீழே அமருமாறும் முதுகெலும்பு உள்ளவர்க்கே இங்கு பேச அனுமதிக்கபட்டுள்ளது என்று கூறினார .`இதைக்கண்டு திமுக எம்.பி க்கள் மேசையை தட்டி சிரித்தனர் . இதனிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்தகுறை […]
மக்களவையில் திமுக எம்.பி டீ.ஆர் . பாலு இன்று பேசும் போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் ஓ.பி ரவீந்திரனத்தை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் நான் பேசுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி க்கள் மேஜை தட்டி ஆராவாரம் செய்தனர்.. ஜம்மு காஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. திமுக சார்பில் மக்களவை […]
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான இரு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று கேட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் திமுக எம்.பிக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். 25 மாதங்களில் ஆகியும் மசோதா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நீதி […]
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. இதனால் இன்று சென்னையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடைபெற்றது.இதில் , திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் மக்களவை கொறடாவாக ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களவை குழு திமுக தலைவராக திருச்சி சிவாவும் , மாநிலங்களவை திமுக குழு கொறடாவாக டிகேஎஸ் […]