இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் தலைவருமான தோழர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் அவர் முச்சுத் திணறல், சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். DINASUVDU