சமூக வலைதளங்களுக்காண மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். எம் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. மேலும், இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலஅவகாசமானது கடந்த […]