வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். -கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். கர்நாடகாவில் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டுபோனதாக ஆளும் பாஜகவினர் கூறியதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். என காட்டமாக கூறினார். மேலும், ‘ வாக்காளர் விவரங்களைக் திருடுவது என்பது தேச பாதுகாப்பு பிரச்சினை ஆகும். இந்த சம்பவம் யார், யாருடைய அறிவுறுத்தலின் […]
இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் உள்ள அவரது வீட்டில் 8.50 கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணையை வருமானத்துறை நடத்தி வருகிறது. இந்த வலக்கை அமலாக்கத் துறையினர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமலாக்க துறை வழக்கிற்காக டி.கே.சிவகுமார் முன்ஜாமின் கேட்டு இருந்தார். ஆனால், அந்த […]