Tag: T-23

மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை…! ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல – கமலஹாசன்

மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. நீலகிரி மாட்டம், கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. கடந்த 7 நாள்களாக வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக  13 வயதான புலி வனத்துறையின் […]

T-23 4 Min Read
Default Image