Tag: t-20 match

கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்தது இங்கிலாந்து..!

கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நாள் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கிரிக்கெட் வீரர்கள், 4 பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது 7 பெரும் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். மேலும், மீதமுள்ள வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடுத்தபடியாக இங்கிலாந்து […]

#England 4 Min Read
Default Image