Tag: sysbolallocation

#BREAKING: கூட்டணி வேட்பாளர்களுக்கு சின்னம் தர தடையில்லை – உயர்நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  திருச்செந்தூரை சேர்ந்த என்பவர் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை தொடர்கிறது. இது தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நிறைவடைந்து […]

highcourt 4 Min Read
Default Image