Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம். நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும். மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் […]
அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல ஜலதோஷ பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ். பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அறிகுறிகள் […]