இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்குதலில் இருந்தே இன்னும் முழுமையாக வெளியே வராத நிலையில், கேரளா மாநிலத்தில் ‘ஜிகா வைரஸ்’ என்ற புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் என்றால் என்ன? ஜிகா வைரஸானது பெரும்பாலும், ஏடிஸ் இன கொசுக்களால் தான் பரவுகிறது. இந்த கொசுக்கள், பகல் மற்றும் இரவு […]
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் மக்களுக்கு பல அறிவுரைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு வழங்கி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளில் 15% பேருக்கு ஆக்சிஜன் அளவு 94 ஐ விட குறைவாக இருக்கிறது. 5% பேருக்கு மட்டுமே 90 ஐ விட குறைந்து உள்ளது. இவர்களுக்கே மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் நமது உடலில் ஆக்சிஜன் அளவு […]
இங்கிலாந்து ஒரு சிறிய ஆய்வில், மருத்துவமனையில் இருந்து குண்டமடைந்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஆரம்ப தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மூச்சுத் திணறல், சோர்வு, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆராய்ச்சி, கொரோனா தொற்று நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 நோயாளிகளில் கொரோனாவின் நீண்டகால தாக்கத்தை கவனித்து வந்துள்ளனர். அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பின்னர் […]
தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள். தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது. நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]