டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34 நாட்களில் வேலியன்ட் எனும் தனது முதல் சிம்பொனி இசையை குறிப்பெழுதி அதனை லண்டனில் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலே முதல் நபராக சிம்பொனி இசையை அரங்கேற்றும் இசை கலைஞர் எனும் பெயர் பெற்றார் இசைஞானி இளையராஜா. சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, […]
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று சென்னை திரும்பி உள்ளார். சிம்பொனின் இசைத்து விட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா செய்தியளர்களிடம் பேசுகையில், “லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். லண்டனில் இசை […]
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட கனவை நிறைவேற்றம் செய்துள்ளார். லண்டன் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் எனபதே அவரது நீண்ட வருட கனவு. ஆர்கெஸ்டரா என்பது பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசைகோர்வை அமைக்கும் பணியாகும். அதனை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் சிம்பொனி இசை என்பது குறிப்பிட்ட 3, 4 இசைக்கருவிகள் கொண்டு 50க்கும் மேற்பட்ட […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது . லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ […]
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறி வழக்கு தொடர்ந்தபோதும், ரஜினியின் கூலி டீசரில் வரும் இசையையும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியதால் சிலர் இளையராஜாவை விமர்சித்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ […]