உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனாவை பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர் தான் கடந்த 2013-ம் மறைந்த பிரபல எழுத்தாளர் சில்வியா பிரவுன் . இவர் கடந்த 2008-ம் ஆண்டு எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312-வது பக்கம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கூறியுள்ளார். அதாவது 2020-ல் நிமோனியா போன்ற ஒரு நோய் […]