Tag: syllabusmodified

பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். பன்னாட்டு அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றிய அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வடிவமைப்பு, ஆராய்ச்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். செயல்முறை பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஆலைகளில் பயிற்சி அளிப்பதை பாடத்திட்டமாக அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

#AnnaUniversity 3 Min Read
Default Image