தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை […]
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை. புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், டிஐபி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை […]