சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. சையது முஷ்டாக் அலி தொடர் போட்டிகள் கடந்த ஜனவரி 10-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியுடன் இன்று அரையிறுதியில் விளையாடியது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டை இழந்தாலும் […]