Tag: Syed Mushtaq Ali Trophy 2024

கழட்டி விட்ட சென்னை அணி! பழைய பார்மை அதிரடியாக காட்டிய ரஹானே!

பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக  ஆலூர் KSCA மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில்  பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

#CSK 6 Min Read
Ajinkya Rahane smat

“என்னையும் எடுங்கப்பா” அதிரடி பேட்டிங் மூலம் இந்தியாவுக்கு செய்கை காட்டிய முகமது ஷமி!

பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 […]

#Bengaluru 5 Min Read
mohammed shami smat

இதுக்கு தான் உங்க பெயர் ஆறுச்சாமி! மும்பை அணிக்காக சம்பவம் செய்த சிவம் துபே!

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை  சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார். டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய […]

Services vs Mumbai 5 Min Read
shivamdube

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்! ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசிய ஹர்திக் பாண்டியா!

இந்தோர் : இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். க்ருனால் பாண்டியா தலைமையிலான இந்த அணி நேற்று திரிபுரா  அணியுடன் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி அடுத்தடுத்து இரண்டு […]

#Hardik Pandya 6 Min Read
Hardik Pandya